Skip to content

பார்ப்பனீயப் பாசிசம்

சுப. உதயகுமாரன் எழுதிய பார்ப்பனீயப் பாசிசம் - பாசிசம், சாதியவாதம், வலதுசாரி சிந்தனைகள் குறித்த ஆழமான அரசியல் ஆய்வு. சமூக நீதிக்கான முக்கிய நூல்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119576050

Description

'பாசிசம்' என்பது அடக்கியாள விரும்புகிற ஓர் அரசியல் சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல். சர்வாதிகாரம், எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, தான்தோன்றித்தனம், ஆதிக்கவாதம், முழுமைவாதம், சர்வாதிபத்தியம், நாசிசம், சாதியவாதம், இனத்துவம், வலதுசாரி, பிற்போக்குவாதி என்றெல்லாம் நமது அன்றாட அரசியல் வாழ்வில் நாம் பயன்படுத்துகின்ற பற்பல சொற்களின் உட்கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரே சொல்தான் பாசிசம்.