Skip to content

நோர்வீஜியன் வுட்

ஹாருகி முரகாமி எழுதிய நோர்வீஜியன் வுட் - காதல், இழப்பு மற்றும் நினைவுகளின் ஆழமான கதை. 1960-களின் ஜப்பானிய இளைஞர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறந்த நாவல் இது.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 492
Year 2015
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.