அனாகதம்
₹200₹190
மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல்
சக. முத்துக்கண்ணன் எழுதிய நோ சொல்லுங்க - உறவுகளில் ஆரோக்கியம், தன்னம்பிக்கை மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கைக்கான வழிகாட்டி. நோ சொல்வது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Manual |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
No சொல்வது ஒரு திறன்.
No சொல்வது ஒரு கலை.
No சொல்வது தன்னம்பிக்ககை.
No என்பது சிறந்த பதில்.
No சொல்பவர் கெட்டவர் இல்லை.
No சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்.