ஹவாஸின் வீரன்
₹90₹85
டான் பிரவுன் எழுதிய நரகம் - மர்மமான சதித்திட்டங்கள், ஆபத்தான தடயங்கள் நிறைந்த ஒரு த்ரில்லர் நாவல். ராபர்ட் லேங்டன் சாகசத்தை அனுபவியுங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 760 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
தந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார்.
– ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ்
கோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக லேங்டனை உருவாக்கியிருக்கிறார் பிரவுன்.
– யுஎஸ்ஏ டுடே
பிரவுனின் ஆகச்சிறந்த படைப்பு. தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதைவழிகளும் புராதான உலகின் சதித்திட்டங்களை மூடிமறைத்திருக்கின்றன என்று வாசகர்களை நம்பவைத்துவிடுகிறார்.
– தி வாஷிங்டன் போஸ்ட்