Skip to content

மூன்றாவது துளுக்கு

மயூரா ரத்தினசாமி எழுதிய மூன்றாவது துளுக்கு - எளிய மனித உறவுகளின் அழகான கதை. சமூகத்தின் ஆணிவேரான நிகழ்வுகளைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 142
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

எளிமையே அழகு, எளிமையே வலிமை என்னும் சூத்திரங்களில் இயங்குபவை மயூரா ரத்தினசாமியின் படைப்புகள். சாதரான மனிதர்களின் லலிதமான உறவுகளும் நிகழ்வுகளும்தான் சமூகதின் ஆணிவேராய் இருகின்றன என்பதைப் புரிந்து படைப்பாளியின் கதைகளில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கான திட்டமிடுதல்களோ, அயர்ச்சீயூடும் இசங்களோ இருபதில்லை.