Skip to content

மீன்காரத் தெரு

கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய மீன்காரத் தெரு - இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல்.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 140
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது. சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த வாய்ப்பிற்காக எப்போதும் நான் மகிழ்ச்சி கொள்ளவே வேண்டும்.

- கீரனூர் ஜாகிர்ராஜா