Skip to content

மீளி

பாலைவன லாந்தர் எழுதிய மீளி - மனித மனதின் ஆழமான ரகசியங்களை வெளிக்கொணரும் ஒரு தத்துவப் பயணம். சுய கண்டுபிடிப்பு மற்றும் உளவியல் நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பாலைவனத்தில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வங்களைப் போன்றதுதான் மனித மனங்களின் உள் கட்டமைப்புகளை புரிந்து கொள்ள ஆராய்வதும். இரண்டிற்குமே தீர்வுப்புள்ளி கிடையாது. என் சொற்களால் அதில் மீச்சிறு துணைப் புள்ளிகளை விதைத்திருக்கிறேன் என நம்புகிறேன்.

- பாலைவன லாந்தர்