Shepherds of Hope
₹200₹190
கனகராஜன் எழுதிய மறுபடியும் - வாழ்க்கையின் நினைவுகளைத் தூண்டும் சிறுகதைத் தொகுப்பு. ஆறுதல் அளிக்கும் கதைகள் மூலம் மன அமைதி பெறுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 94 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
மறுபடியும் என்கின்ற இச்சிறுகதைத் தொகுப்பு சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சிநேகிதனைப் போல நம் தோள்களை தட்டி ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டு எடுக்கிறது கனகராஜனின் எழுத்துகள்…