நறிவிலி
₹250₹237
ஆசை எழுதிய மாயக் குடமுருட்டி - ஆறுகள், வாழ்க்கை மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றை அழகாகப் பேசும் காவியம். தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பு இது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
ஆறுகளைப் பாடுபொருளாகக் கொண்ட அழகு மிகுந்த காவியம் இது. நமக்கு வழியைத் தோற்றுவித்தவர்கள் மீது நாம் கொண்ட அன்பையும் மதிப்பையும் வெளிக்கொண்டுவருகிறது இந்தக் காவியம். நம் உயிரும் வாழ்க்கையும் அவர்களால்தான் தோற்றுவிக்கப்பட்டன, அவர்களால்தான் வளர்த்தெடுக்கப்பட்டன. ஆறுகளும் அப்படி நம்மை வளர்த்தெடுப்பவைதானே!
- டேவிட் ஷுல்மன், ‘Tamil: A Biography’ நூலாசிரியர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் அமைதிச் செயல்பாட்டாளர்