இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
வண்ணப் படங்களுடன் கூடிய சிறார்களுக்கான கதை புத்தகம்
மதிவதனி எழுதிய குழவிப் பூங்கா (எதிர் வெளியீடு) - அழகான கதை சொல்லல், கல்வி சிந்தனைகள் மற்றும் தெளிவான எழுத்து நடை கொண்ட ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
கதை எழுதினாலும் சரி, கல்வி குறித்து எழுதினாலும் சரி மதிவதனி அளவாகவும் எழுதுகிறார்; தெளிவாகவும் எழுதுகிறார். வெற்றி பெறும் எழுத்து இது.
அன்பு வாழ்த்துகள்...
- ச. மாடசாமி