பதினெண் மேற்கணக்குக் காதைகள்
₹250₹237
கா. ரபீக் ராஜா எழுதிய குற்றத்திற்குத் திரும்புதல் - அன்றாட வாழ்வின் சிக்கல்களுக்கான தீர்வையும், மனித இயல்பின் தர்க்கமற்ற பக்கத்தையும் உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்தும் நம்முடைய அன்றாடங்களிலிருந்து கவரப்பட்டதுதான். ஒருவகையில் நம்முடைய அனைத்து அக - புறச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. கா.ரபீக் ராஜாவின் பாத்திரங்கள் அந்தத் தீர்வுகளை ஏற்றுக்கொள்கின்றன. தர்க்கத்திற்கு அப்பால் இதுதான் இயல்பு என்ற இடத்தைப் போகிறபோக்கில் உணர்த்தி விடுகின்றன. அவருடைய சிறுகதைகள் அனைத்தும் இந்த மையப்புள்ளியில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
- வாசு முருகவேல்