Shepherds of Hope
₹200₹190
கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய குட்டிச்சுவர் கலைஞன் - சமூக விமர்சனமும், மனித உறவுகளின் சிக்கல்களும் நிறைந்த ஒரு சிறந்த நாவல். இது ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 142 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
எழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா.