Skip to content

கடல் பிரார்த்தனை

காலித் ஹுசைனி எழுதிய கடல் பிரார்த்தனை - அகதிகள் துயரத்தையும், மனித நேயத்தையும் சொல்லும் கதை. மத்தியதரைக்கடல் பயணம், ஆலன் குர்தி கதை இதில் உள்ளது.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

கடல் பிரார்த்தனைக்கு
உத்வேகம் அளித்தது 2015ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில்
பாதுகாப்பை அடைய முயன்று
மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த
மூன்று வயது சிரிய நாட்டு அகதியான
ஆலன் குர்தி என்ற சிறுவனின் கதையாகும்.
ஆலன் இறப்புக்குப் பிறகு அடுத்த ஒரு
வருடத்தில், அதே பயணத்தை முயற்சித்த
மற்ற 4,176 பேர் இறந்தனர் அல்லது
காணாமல் போனார்கள்.