சிறுமி, பெண், மற்றையவர்
₹699₹664
கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய ஜின்னாவின் டைரி - மத, அரசியல் பகடி நிறைந்த ஒரு நாவல். புதிய எழுத்து மற்றும் சிந்தனையைத் தூண்டும் சமூக விமர்சனம்!
| Category | Diary |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 174 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
'ஜின்னாவின் டைரி' மதங்களை பரிகசிக்கிறது, எழுத்தை பரிகசிக்கிறது, அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை.