இறைத்தூதர் முஹம்மது
தாரிக் ரமதான் எழுதிய இறைத்தூதர் முஹம்மது - நபியின் வாழ்க்கை, அன்பு, மற்றும் நேர்மை ஆகியவற்றை அறிந்துகொள்ளுங்கள். இஸ்லாமிய வரலாறு மற்றும் மார்க்க வழிகாட்டுதல் பற்றிய சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 416 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
Description
மேலை நாடுகளில் தெரிந்திராத முஹம்மது நபியை இந்நூல் சித்தரிக்கிறது. பொறுத்துபோகக் கூடியவராக, அன்பு, மென்மை,மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.