ஹே ராவண்!
ஆசை எழுதிய ஹே ராவண்! - இந்தியாவின் வரலாற்று ஆன்மாவை ஆராயும் கவிதை நாவல். ராமன், காந்தி குறித்த புதிய பரிமாணங்களை உணர்ந்து, சமூக முரண்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
காந்தி, காந்தியுடன் பிணைந்த ராமன் ஆகிய லட்சிய உருவகங்களை எண்ணிப் பார்க்காமல், எழுதிப் பார்க்காமல் இந்தியாவின் வரலாற்று ஆன்மாவின் முரண்களை உணர முடியாது. அதன் விகசிப்பை சாத்தியமாக்க முடியாது. அந்த வகையில் ஆசையின் வரிகள் தங்கள் அலைதலை ஓயாது நிகழ்த்த முயல்கின்றன.
- பேரா. ராஜன் குறை