Skip to content

எருது

உலகச் சிறுகதைகள்

சுஜாதா எழுதிய எருது - மொழிபெயர்ப்பு, கலாச்சாரம் மற்றும் மனித உணர்வுகளைத் தமிழில் ஆராயும் சிறுகதைத் தொகுப்பு. புதிய பரிமாணங்களை வழங்கும் கதை.

Category Short Story
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 150
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்டிராதவர்களையும் பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கும் மனிதர்களின் படைப்புகளையும் முன்வைத்து உரையாடுகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.