Skip to content

சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி

யூசுப் மதியா எழுதிய சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி - சென்னையின் வரலாற்றுச் சின்னங்கள், கலைக்கூடங்கள் மற்றும் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை கண்டறிய ஒரு சிறந்த வழிகாட்டி.

Category Manual
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை பாரம்பரிய தளங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டி இந்த நூல். பாலச்சந்தர். எம் & யூசுப் மதியா ஆகியோரால் உரிய விளக்கத்துடனும், பிரத்தியேகமாக ஓவியம் தீட்டப்பட்டும் கலை வடிவத்தில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி, ஒவ்வொரு பாரம்பரியத் தளத்தையும் வாசகர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நேரடியாக அவற்றை வரைபடத்தில் காணுமாறு வழங்கப்பட்டுள்ளது.