Skip to content

அறிவியல், வளர்ச்சி மற்றும் வன்முறை

கிளாட் ஆல்வாரஸ் எழுதிய அறிவியல், வளர்ச்சி மற்றும் வன்முறை - வளர்ச்சியின் மறுபக்கம், வன்முறை மற்றும் அழிவுக்கான காரணங்களை ஆராய்கிறது. சமத்துவம் குறித்த புதிய பார்வை.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 271
Year 2016
Format Paperback
Tags Philosophy and Thought

Description

வளர்ச்சி என்னும் சிந்தனை கடந்த நான்கு புத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான விதியைப்போல மாற்றவே முடியாத ஒன்றாகவும் வைத்துக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பார்வை நம்மைத் தவறாக வழிபடுத்தும் ஒன்றாகும்.வளர்ச்சி என்பது கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் வைக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயராகவும் பெரிய வன்முறையாகவும் அழிவை நோக்கி நம்மைச் செலுத்தும் கருவியாகவும் இருக்கிறதென்று என்னால் வாதாடமுடியும்.

- கிளாட் ஆல்வராஸ்