குழவிப் பூங்கா (எதிர் வெளியீடு)
₹150₹142
ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் எழுதிய ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் - பழங்குடியினர் வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 196 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
விளிம்பிலிருந்து எழுதப்பட்ட இக்கதைகள், மிகுந்த தேர்ச்சியோடும் மனிதத்தோடும் சொல்லப்பட்டவை . ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் போன்ற எழுத்தாளர்கள் தேடிக் கண்டடைய வேண்டியவர்கள்.
- தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல நாங்கள் ஆடுகிறோம்,பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம். நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே எங்கள் காலடியில் உள்ள எங்கள் பூமியை எங்களிடமிருந்து பிடிங்கி விட்டார்கள். சொல்லுங்கள். நான் சொன்னது தவறா?