Skip to content

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

வா. மு. கோ. மு. எழுதிய 57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - கிராமிய மனிதர்கள், உறவுகள் மற்றும் மண்ணின் வாசனையைச் சுமக்கும் ஒரு அழகான நாவல். இது உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும்.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 184
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்!