Skip to content

26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்

அ. இந்திரா காந்தி எழுதிய 26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் - இந்தத் தாக்குதலின் பின்னணி, விளைவுகள் மற்றும் எதிர்கால பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களை அறியுங்கள்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 116
Year 2009
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத்திருந்து, 1993 தொடர் குண்டு வெடிப்புகள், 2002 குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரத்த காடாக உள்ளது இந்தியா.