Skip to content

சிறிய உண்மைகள்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறிய உண்மைகள் - வாழ்க்கையின் நுணுக்கமான உண்மைகளைத் தேடும் கட்டுரைகளின் தொகுப்பு. வாசிப்பு அனுபவங்கள் மற்றும் எழுத்து குறித்த சிந்தனைகள் இதில் உள்ளன.

Category Essay
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Philosophy and Thought

Description

போர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார். வாசிப்பின் போது சில வரிகள், சில நிகழ்வுகள். நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள். எழுத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் எனது இணையதளத்தில் வெளியானவை.