Skip to content

ரயிலேறிய கிராமம் (தேசாந்திரி)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ரயிலேறிய கிராமம் (தேசாந்திரி) - உலக இலக்கிய நூல்கள், வாசிப்பு அனுபவம் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவத்தை அழகாக விவரிக்கிறது.

Category Essay
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகங்கள் நம்மை வேறுவேறு உலகில் வேறு அடையாளங்களுடனும் வாழவைக்கின்றன. ஒரு புத்தகம் மட்டும் துணை இருந்தால் போதும் எந்தத் தீவிலும் வாழ்ந்து விடலாம். வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிய இக்கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு உலக இலக்கியத்தின் வாசலைத் திறந்து விடுகின்றன.