புனைவின் வரைபடம்
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய புனைவின் வரைபடம் - நேர்காணல் தொகுப்பு, இலக்கியப் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புச் சிந்தனைகளை உள்ளடக்கியது. சிறந்த புத்தகம்!
| Category | Interview |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டது. அரூ ஆசிரியர் குழுவினர் எனது படைப்புகளை முழுமையாக வாசித்து இந்த நேர்காணலைச் சிறப்பாக செய்திருந்தார்கள்.
சமீபத்தில் புரவி இதழில் எனது நேர்காணல் வெளியானது. எழுத்தாளர் கமலதேவி செய்த நேர்காணல். இந்த இரண்டு நேர்காணல்களின் தொகுப்பாக புனைவின் வரைபடம் நூலை உருவாக்கியுள்ளேன்.