Skip to content

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை (கெட்டி அட்டை)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை - கோடைக்கால காதல், மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் உண்மையை அழகாகச் சொல்லும் நாவல்.

Category Novel
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2019
Format Hardcover
Tags Life and Society → Love and Romance

Description

இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.

உலகின் நிரந்தர மகிழ்ச்சியாக இருப்பது காதலே. எந்தத் தேசத்திலும் எந்தச் சூழலிலும் காதல் மனிதர்களைச் சந்தோஷப்படுத்தவே செய்கிறது. காதலுற்றவர்கள் கனவு காணுகிறார்கள். எல்லாக் கனவுகளும் நனவாகி விடுவதில்லை. எல்லாத் தத்துவங்களையும் வழிகாட்டுதல்களையும் தோற்கடித்து வாழ்க்கை தன் போக்கில் சுழித்தபடியே சென்று கொண்டிருக்கும் என்பதே உண்மை, அதுவே நாவலின் மையமாகவும் விளங்குகிறது.