Skip to content

மேற்கின் குரல்

உலக இலக்கியக் கட்டுரைகள்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய மேற்கின் குரல் - சிறந்த எழுத்தாளர்களின் ஆளுமை மற்றும் எழுத்து முறைகளை அறிந்து கொள்ள உதவும் கட்டுரைத் தொகுப்பு. இலக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்றது.

Category Essay
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Pages 112
Year 2019
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

பியோதர் தஸ்தாயேவ்ஸ்கி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ரே. பிராட்பெரி, ஜார்ஜ் ஆர்வெல், மார்க்ரெட் அட்வுட், மார்கெரித் யூர்ஸ்னார், ஏ. கே. ராமானுஜன், யுவான் ரூல்போ, தன்பினார், கெவின் மெக்ரே எனப் புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

எழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல்.