குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
உலக சினிமா கட்டுரைகள்
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய மஞ்சள் தருணங்கள் - சினிமா, வாழ்க்கை மற்றும் திரைப்படங்களின் நுட்பங்களை அலசும் சிறந்த கட்டுரைத் தொகுப்பு. உங்கள் சினிமா ரசனையை மேம்படுத்துங்கள்.
| Category | Article |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சிறந்த திரைப்படத்தின் வேர்கள் கவிதைக்குள் ஊடுருவியிருக்கின்றன என்கிறார் இயக்குநர் லூயி புனுவல் சினிமா நம் அன்றாட வாழ்வை மறுசீரமைக்கிறது. நமது ஆசைகளும் கனவுகளும் சினிமாவால் உருவாக்கபடுகின்றன. செவ்வியல் மற்றும் சமகால உலகத் திரைப்படங்களையும் அதில் சித்தரிக்கப்படும் வாழ்வின் நுட்பங்களையும் விவரிக்கும் இந்தக் கட்டுரைகள் நமது சினிமா ரசனையை மேம்படுத்துகின்றன.