கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம் - உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் குறித்த ஆழமான விமர்சனக் கட்டுரைகள் இங்கே. இலக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்றது.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
ஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.