உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கலிலியோ மண்டியிடவில்லை - அறிவியல், இலக்கியம் மற்றும் கவிதையின் பொதுப்புள்ளிகளை ஆராயும் சிறந்த கட்டுரைத் தொகுப்பு. தேசாந்திரி நாவலின் முன்னோடி.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge |
அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தக் கட்டுரைகள் அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.
- எஸ்.ராமகிருஷ்ணன்