விடுதலைக்கு என்ன வழி?
₹80₹76
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய காண் என்றது இயற்கை (தேசாந்திரி) - இயற்கையின் அழகையும், அதன் மூலம் கிடைக்கும் மன அமைதியையும் அனுபவிக்கும் கட்டுரைகள். தேசாந்திரி அனுபவங்களும் உள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிபோனக் இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் இன்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமோ கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மைக் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்த கட்டுரைத் தொகுதி.