Skip to content

காலத்தின் சிற்றலை

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய காலத்தின் சிற்றலை - உலக இலக்கிய மேதைகள் மற்றும் அவர்களின் படைப்புகள் குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. சிறந்த இலக்கிய விமர்சனம்!

Category Essay
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பா ஜின்., பால் வான் ஹெய்ஸே, ஐரின் நெமிரோவ்ஸ்கி ,பில்லி காலின்ஸ், ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி ஜெய் பரினி, ஷெரீப் எஸ். எல்முசா, எமிதால் மஹ்மூத், ஹெலன் ஹான்ஃப் . ஜே.டி.சாலிஞ்சர், எடுவர்டோ காலியானோ வில்லியம் சரோயன், போஹுமில் ஹ்ரபால், பீட்டர் செமோலிக் என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.