Skip to content

தேவமலர் மற்றும் கதைகள்

செல்மா லாகர்லெவ் எழுதிய தேவமலர் மற்றும் கதைகள் - நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் சிறந்த படைப்புகள், குறுநாவல் மற்றும் கதைகளின் தொகுப்பு.

Category Novel
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன.