Skip to content

அன்புப்பிடியில் இருவர்

வில்லா கேதர் எழுதிய அன்புப்பிடியில் இருவர் - 19ஆம் நூற்றாண்டு அமெரிக்காவில் மதகுருமார்களின் வாழ்க்கையையும், அன்பையும் நுண்மையாகச் சித்தரிக்கும் நாவல் இது.

Category Translation
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

அமெரிக்க எழுத்தாளர் வில்லா கேதர் எழுதிய டெத் கம்ஸ் ஃபார் தி ஆர்ச்பிஷப் நாவலின் தமிழாக்கமே அன்புப்பிடியில் இருவர்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கதை நடக்கிறது.

நியூ மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களாகப் பணியாற்றும் இருவரின் வாழ்க்கையை நாவல் மிகவும் நுண்மையாகச் சித்தரிக்கிறது.

உலகின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதனை லைஃப் இதழ் தேர்வு செய்துள்ளது. இந்த நாவலை சி. ஸ்ரீநிவாசன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.