இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
லூயி கரோல் எழுதிய ஆலீஸீன் அற்புத உலகம் (தேசாந்திரி) - குழந்தைகளுக்கான சிறந்த கதை, கற்பனைத் திறன் வளர்க்கும் புத்தகம், தேசாந்திரியின் புதிய பதிப்பு!
| Category | Novel |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது அதன் புதிய பதிப்பினை தேசாந்திரி வெளியிடுகிறது.