Skip to content

விவேகானந்தர்: கல்விச் சிந்தனைகள்

சுவாமி விவேகானந்தர் எழுதிய விவேகானந்தர்: கல்விச் சிந்தனைகள் - கல்வி, ஆன்மிகம், தேசப்பக்தி ஆகியவற்றை இணைத்து மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி இந்நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Format Paperback
Tags Philosophy and Thought

Description

விவேகானந்தரின் கண்ணோட்டத்தில் கல்வியைப் பற்றிய சிந்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் மதமும் கல்வியும், யாருடைய கல்வி: தேசப்பக்த பார்வையில், மேனாட்டுக் கல்வியும் இந்து ஆன்மிகமும், பெண்கல்வி, மற்றும் கல்வி பற்றிய விவேகானந்தரின் சமூக வரலாற்றுப் பார்வை ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் கல்வி பற்றிய இன்னொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது.