Skip to content

விண்வெளிக்கு ஒரு புறவழிச்சாலை

(உலக விஞ்ஞானச் சிறுகதைகள்)

சுஜாதா எழுதிய விண்வெளிக்கு ஒரு புறவழிச்சாலை - அறிவியல் புனைவு கதைகளின் மூலம் புதிய உலகங்களை ஆராயுங்கள், மனித தேடலின் எல்லைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2013
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

அறிவியல் கதைகள் மற்ற கோள்கள்,உலகங்கள் பற்றிப் பேசுகின்றன.சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன.ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலில் கதைகள் தான்.விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது.இன்றைய செல்போனும்,இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகி விட்டன.