Skip to content

விண்வெளி மனிதர்கள்

பெ. சசிக்குமார் எழுதிய விண்வெளி மனிதர்கள் - விண்வெளி அறிவியல் தகவல்களும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கதைகளும் இதில்! அனைவரும் படிக்கும் எளிய நடை புத்தகம்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

அறிவியல் தமிழின் அதிசயிக்கத்தக்க புதிய முயற்சி இந்தப் புத்தகம். இரண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள். இருவரையும் நான் நன்கு அறிவேன். தமிழில் விண்வெளி அறிவியல் எழுதிட மிகப் பொருத்தமானவர்கள். எளிய நடை ஏராளமான தகவல்கள். கடுமையான உழைப்பு ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிளிர்கிறது.