Skip to content

வெறுப்பரசியல் வரலாறும் இன்றைய நிலைமைகளும்

எஸ். நூர்முகம்மது எழுதிய வெறுப்பரசியல் வரலாறும் இன்றைய நிலைமைகளும் - வகுப்புவாதத்தின் ஆபத்துகள், சமூக ஒற்றுமைக்கான வழிகள் மற்றும் வெறுப்பரசியல் குறித்த ஆழமான புரிதல் இங்கே.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2024
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

சிறுபான்மை மக்களைத் திரட்டுவதன் மூலம் மட்டுமே சங் பரிவாரத்தை முறியடிக்க முடியாது. சிறுபான்மை வகுப்புவாதம் பெரும்பான்மை வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும். அதன் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும். பெரும்பான்மை வகுப்புவாதம் எப்படி மனித சமூகத்திற்கும், ஒற்றுமைக்கும், நாட்டு நலனுக்கும் ஆபத்தோ அதுபோல் சிறுபான்மை வகுப்புவாதமும் ஆபத்தானது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று உதவக்கூடியது.