இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
உதயசங்கர் எழுதிய வெளிப்படையாகச் சொல் டின் டின் - குழந்தைகளின் உணர்வுகள், சிறுவயது அனுபவங்கள் நிறைந்த அழகான கதை. டின் டின் கதையின் மூலம் சிறந்த வாசிப்பு அனுபவம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 12 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
டின் டின்னுக்கு உப்புமா பிடிக்காது.
எப்போதும் அம்மா உப்புமாவே
செய்து கொடுத்தது.
டின் டின்
எதுவும் சொல்லவில்லை.
அண்ணன் சின் சின் கேட்காமல் பென்சிலை
எடுத்துக் கொண்டது. டின் டின்னுக்குக் கோபம்.
டின் டின் எதுவும் சொல்லவில்லை.