குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி எழுதிய வீரம் விளைந்தது - போல்ஷ்விக்காகளின் வீரத்தையும், காதல் துயரத்தையும் உணர்த்தும் சிறந்த நாவல். கிராம முன்னேற்றக் கதையை அறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 505 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும். பாவெல் கர்ச்சாகின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை. தனது கடந்த கால காதலை கைவிடும் இடம் நம் நெஞ்சில் ஆணியாய் அறைகிறது.