இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
Veena's Holiday
கொ.மா.கோ. இளங்கோ எழுதிய வீணாவின் விடுமுறை… - அழகான நட்பு, மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த கதை. குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம், வாசித்து மகிழுங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
பூங்காவில், வீணாவுக்குப் புதுப்புது நண்பர்கள் கிடைக்கிறார்கள். அக்கறையும் அன்பும் நிறைந்த நட்பு அவர்களுக்குள் தொடர்கிறது.
பூங்காவிலேயே தங்கியிருக்கும் வீணாவின் நண்பர்களைச் சந்திக்காமல் இருக்கலாமா? அன்புக்குரிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒவ்வொரு சந்திப்பும் தித்திக்கும். நட்பின் ரகசியம் புரியும். உலகம் நம் வசப்படும்!