Skip to content

வழிப்போக்கு

அல்லி உதயன் எழுதிய வழிப்போக்கு - விளிம்புநிலை வாழ்க்கையின் யதார்த்தமான கதைகள், சமூகத்தின் கட்டமைப்பை விமர்சிக்கும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

அல்லி உதயனின் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு (vazhipokku) பதினோரு கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. அனைத்தும் விளிம்புநிலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஆண்மகனுக்கு ஒரு மனைவியும் சிலபல வப்பாட்டிகளும் இருப்பது நிலப் பிரபுத்துவ சமூகத்தின் கட்டமைப்பு அல்லது பிரதிபலிப்பு.