Skip to content

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்

மாரிஸ் கார்ன்ஃபோர்த் எழுதிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் - மார்க்சிய தத்துவம், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Philosophy and Thought

Description

மார்க்சிய தத்துவத்தைக் கற்காமல் மார்க்சிய பொருளாதரம்,அரசியலை கற்பதும் இயலாது.மார்க்சியத் தத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல்களில்,இன்றுவரை மார்க்சியத் தத்துவத்திற்கான ‘செம்பனுவல்’ எனும் தகுதியோடு விளங்கும் மாரிஸ் கான்ஃபோர்த் எழுதிய இந்நூல் முழுமையாக தமிழில் முதன்முறையாக வெளிவந்துள்ளது.