Skip to content

வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (முதல் தொகுதி)

சோழர் காலம் (850-1300)

நொபொரு கராஷிமா எழுதிய வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (முதல் தொகுதி) - சோழர் கால சமூக வளர்ச்சி, தென்னக வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஆழமாக அறிய உதவும் நூல்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 288
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள் அதாவது 9 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தென்னகச்சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையான வளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின் நூல் வடிவம் இது. இந்த முதல் தொகுதி சோழர் காலத்தையும் தொடர்ந்து வரவிருக்கும் 2 ஆம் தொகுதி விஜய நகர காலத்தையும் மையமாகக் கொண்டுள்ளன.