Skip to content

வன்முறையில்லா வகுப்பறை

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய வன்முறையில்லா வகுப்பறை - மாணவர்களுக்கான சிறந்த பயிற்றுமுறை, வன்முறையற்ற கல்விச் சூழலை உருவாக்க உதவும் வழிகாட்டி!

Category Manual
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 112
Year 2016
Format Paperback
Tags Life and Society → Education and Learning

Description

21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் தோழன் இந்நூல். லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வழிகாட்டியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லா பயிற்றுமுறை வன்முறையில்லா வகுப்பறை நோக்கி நம் குழந்தைகளை அழைத்து செல்கிறது இந்நூல்.