ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
ரே யின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரே எழுதிய வங்கப்புலி மர்மம் - ஃபெலுடாவின் துப்பறியும் சாகசம், புதையல் மர்மம் மற்றும் வங்கப்புலியின் ஆபத்தான வேட்டையை அறிய ஒரு சிறந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி. ரகசியங்களை உணர்ந்து, அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா, புதையலை எடுத்தாரா? புலியை வீழ்த்தினாரா?என்பதைக் கூறுவதுதான் வங்கப் புலி மர்மம்.