நிலம் பரவும் புற்கள்
₹200₹190
குழந்தைப் பாடல்கள்
ஈரோடு தமிழன்பன் எழுதிய வள்ளிச் சந்தம் - அழகான கவிதைகள், எளிய நடை, கற்பனை நயம் நிறைந்த பாடல்கள் உங்கள் மனதை மயக்கும் அனுபவம். குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 40 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
இப்பாடல்கள் அழகும், ஓசையும், கற்பனை நயமும் எதார்த்தமும் எளிமையும் அமையப் பெற்றவை. கட்டுத்திட்டமான எதுகை மோனைகள் யாப்பு விதிமுறைகள் நெகிழ்ந்துபோய்; குழந்தைகளோடு குழந்தையாகப் பாடுகின்றன; ஆடுகின்றன. எந்த இலக்கணத்தில் புன்னகையை அடக்க முடியும்? எந்த வரன்முறையில் பூக்களின் அசைவுகளை, அழகு அதிர்வுகளைப் பதிவு செய்ய முடியும்?