Skip to content

வகுப்பறைக்கு உள்ளே

இரா. தட்சிணாமூர்த்தி எழுதிய வகுப்பறைக்கு உள்ளே - மாணவர்களின் கல்விச் சிக்கல்களுக்கான காரணங்களையும், பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியுமே காரணம்.குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.அரசின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இந்த நூலில் வருகின்ற கார்த்திக்,செல்வம் போன்று எத்தனைபேரைப் பள்ளிகளைவிட்டு விரட்டியது என்பது தெரியாது.