இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
சிவ.தமிழ்ச்செல்வி எழுதிய வாழ்க்கை: ஆறு நதிகளின் சங்கமம் - வாழ்க்கையின் தத்துவங்களைச் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு. உறவுகள், சமூகம் மற்றும் பெண்ணின் பெருமை ஆகியவற்றை உணர்த்தும் புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
வாழ்க்கையின் தார்ப்பர்யங்களை சொல்லும் ஆறு சிறு கதைகள். வாழ்க்கை என்பது ஆறு. அந்த ஆற்றின் கிளைநதிகள் ஆறு.
கிளை நதிகளை இணைக்கும் புத்தகம்தான் இந்த “வாழ்க்கை”. பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும். பெற்ற குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும், சமுதாயத்தின் மேல் இருக்க வேண்டிய அக்கறை, பெண்ணின் பெருமை, வேகமான பயணம் விபத்தில் முடியும் என வாழ்க்கையின் பல அவசியங்களைப் பற்றிய ஒரு புத்தகம்தான் இந்த வாழ்க்கை.